Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் செய்த மாபெரும் சாதனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லெட்டர் பாக்ஸ்ட் என்கிற தளம் வருடந்தோறும் உலகெங்கிலும் வெளியாகும் படங்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து அவற்றின் ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறந்த 25 படங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024ல் உலகெங்கிலும் இருந்து வெளியான சிறந்த 25 ஹாரர் படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மம்முட்டியின் பிரம்மயுகம் மற்றும் பாலிவுட்டில் வெளியான ஸ்ட்ரீ 2 என இரண்டு படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. இதில் மம்முட்டியின் பிரம்மயுகம் இரண்டாவது இடத்தையும், ஸ்ட்ரீ 2 திரைப்படம் 23வது இடத்தையும் பிடித்துள்ளன.

- Advertisement -

Read more

Local News