Touring Talkies
100% Cinema

Sunday, August 31, 2025

Touring Talkies

300 கோடிகளை குவித்த ‘மகாவதார் நரசிம்மா’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் கன்னட சினிமாவில் கடவுள் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக கடந்த மாதத்தில் வெளியான படம் ‘மகாவதார் நரசிம்மா’. முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அஸ்வின் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. ஆரம்பம் முதலே வசூலை குவித்து வந்த இப்படம் தற்போது உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிகம் வசூல் செய்த இந்திய அனிமேஷன் படங்களில் இது தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News