Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கூலி படத்திற்கு மட்டுமில்லாமல் அமீர் கான்-ஐ வைத்து பெரிய மாஸ்டர் பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், கூலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்னதாகவே அமீர்கானிடத்தில் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

அதனால் கூலி படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடிக்க அமீர்கான் சம்மதம் தெரிவித்தால், 2026ல் அப்படத்தை இயக்குவார் என்றும், ஒருவேளை 2026ல் அமீர்கான் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் கைதி- 2 படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் பரவுகிறது.

- Advertisement -

Read more

Local News