- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் சன் டிவி சீரியலான இலக்கியா தொடர், 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.மக்களைத் தக்கவைக்கும் வகையிலான கதையம்சமும், ரசிகர்களைக் கவரும் வகையிலான நடிகர்களின் நடிப்பும் இலக்கியா தொடருக்கான ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்துவருகிறது.

- Advertisement -