Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

25 நாட்களை வெற்றிகரமாக கடந்த குடும்பஸ்தன் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் இரண்டாவது வாரத்தில் அஜித்தின் ‛விடாமுயற்சி’ படம் வெளியானபோது குடும்பஸ்தன் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்தது. ஆனால், விடாமுயற்சி எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் குடும்பஸ்தன் படத்திற்கு தியேட்டர்களை சற்று உயர்த்தியுள்ளனர்.இப்போது 25 நாட்களை வெற்றிகரமாக எட்டியுள்ளது இந்நிலையில் குடும்பஸ்தன் படம் தமிழகத்தில் சுமார் ரூ. 25 கோடி வசூலை எட்டியுள்ளதாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதுதான் மணிகண்டன் படங்களில் அதிக வசூலித்த படமாக அமைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News