Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம், இந்திய கடலில் நடக்கும் முதல் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதை ஜி.வி. பிரகாஷ் தனது படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News