Touring Talkies
100% Cinema

Wednesday, October 8, 2025

Touring Talkies

அதிக வசூலை குவித்த கன்னட படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த காந்தாரா -2 !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அதிக வசூலைக் குவித்த கன்னடப் படங்களில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 1200கோடி வசூலுடன் யஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படமும், 408 கோடி வசூலுடன் ‘காந்தாரா’ திரைப்படம்  மூன்றாம் இடத்திலும் உள்ளது.

kanat

- Advertisement -

Read more

Local News