Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கன்னட சின்னத்திரை பிரபலம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சீரியல்களிலும் பிறமொழி நடிகர் நடிகைகள் தான் அதிகமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ள கெட்டிமேளம் தொடரில் சிபு சூரியன், சாயா சிங், பிரவீனா, சவுந்தர்யா ரெட்டி இவர்களுடன் பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒரு புதிய கதாபாத்திரத்தில் கன்னட சீரியல் நடிகையான அஸ்வினி என்ட்ரி கொடுக்கிறார். இவர் கன்னடத்தில் ஏற்கனவே லெஷ்மி நிவாஸா என்ற தொடரில் நடித்து வரும் நிலையில், அவரது தமிழ் எண்ட்ரி அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News