Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்’-ல் நடிக்க ஆசைப்படும் ஜூனியர் என்டிஆர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.  தற்போது திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வரும் ‘தேவரா’ பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்தான். இது குறித்து அவர் கூறுகையில், ‘மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கொண்ட சிறப்பை பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று அயர்ன் மேன்’ என்றார்.ஜூனியர் என்.டி.ஆர், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News