Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

300 கோடி வசூலை எட்டிய ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா திரைப்படம்… அடுத்த வசூல் டார்கெட் இதுதானாம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் தேவரா – பகுதி 1 என்ற பான் இந்தியா படம் நேற்று உலகளவில் வெளியானது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்திய திரையுலகில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.

படக்குழுவின் அறிவிப்புப்படி, முதல் நாளில் உலகளவில் இந்த படம் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளில், இப்படம் 243 கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News