Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜேசன் சஞ்சய் நினைத்திருந்தால் ஹீரோ ஆகியிருக்கலாம்… ஆனால் அவர் எடுத்த இந்த முடிவு சரி – நடிகர் தம்பி ராமையா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் குறித்து தம்பி ராமையா ஒரு பேட்டியில், “சஞ்சய்யின் தோற்றத்துக்கு அவர் நினைத்திருந்தால் நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கலாம். ஏனெனில் அவருக்கு அப்படி ஒரு தோற்றம். ஆனால் அவர் நடிப்பை கையில் எடுக்காமல் இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். அவரிடம் நான், ‘தம்பி நீ எடுத்திருக்கும் முடிவு சரியானது. நீ இயக்கும் முதல் படம் உனக்கு பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்று கூறினேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News