சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷிவாங்கி, நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான். ஆனால், ப்ரேக்கப் ஆகிவிட்டது. அதனால் மிகவும் வலியை அனுபவித்தேன். இப்போது நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை நானே பார்த்துகொள்ள கற்றுக்கொண்டேன். அழகான ஆண்கள் ஊர் முழுக்க இருப்பார்கள். நமக்கு அவர்களை பிடிக்கும். ஆனால், அவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்கள் காதலை சொல்வதைவிட ஆண்கள் காதலை சொன்னால் தான் சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
