Monday, November 25, 2024

காதல் படங்கள் குறைந்துவிட்டது வருத்தமாக உள்ளது – நடிகர் கார்த்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ பட் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் கார்த்தி அந்த விழாவில் பேசியபோது, விஜய் சார் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை.பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. காதல் படங்கள் குறைந்து விட்டது வருத்தமாக இருக்கிறது. அதிகமான காதல் படங்கள் வரவேண்டும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News