Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் இடம்பெறவில்லையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை பாடகி தீ பாடியிருக்க, இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி, அந்தப் பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடி வரவேற்பைப் பெற்றார். தெலுங்கு, ஹிந்தியில் சின்மயில் அந்தப் பாடலைப் படத்தில் பாடியுள்ளார். தமிழிலும் சின்மயியை பாட வைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், கடைசியில் படத்தில் யாருடைய பாடலும் இல்லாமல், ‘முத்த மழை’ பாடல் இடம் பெறவேயில்லை. படத்தில் அந்தப் பாடல் இல்லாதாது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News