Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சுந்தர பாண்டியன் பட இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா விஜய் சேதுபதி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபாகரன். அதன்பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த இது கதிர்வேலன் காதல், கொம்பு வெச்ச சிங்கமடா, சத்ரியன் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்த நிலையில் பிரபாகரன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரபாகரன் இயக்கிய சுந்தர பாண்டியன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News