Touring Talkies
100% Cinema

Saturday, September 6, 2025

Touring Talkies

பிக்பாஸ் 9வது சீசனுக்கான விஜய் சேதுபதியின் சம்பளம் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக 7-வது சீசன் உடன் கமல்ஹாசன் நிறுத்திக்கொண்டார். தற்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News