Touring Talkies
100% Cinema

Monday, May 19, 2025

Touring Talkies

‘தக் லைஃப்’ படத்தின் ரன்னிங் டைம் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தக் லைப் படத்தின் ரன்னிங் டைமிங் 2 மணிநேரம் 45 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News