Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த லைன் அப் இதுதானா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில், அஜித் மூன்று மாறுபட்ட தோற்றங்களில் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும்.

இந்த நிலையில், அஜித் அடுத்து யாருடன் இணைவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அஜித்தின் 64-வது படத்தை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார், அதற்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீலும் அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News