Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகி இவர்தானா? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், முதல் முறையாக தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்தின் கடந்த மாதம் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’, ‘ராவணசூரா’ போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில், விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News