- Advertisement -
- Advertisement -
- Advertisement -
முரளி அறிமுகமான ‘பூ விலங்கு’ படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா. தற்போது ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகப் போகும் ‘நேசிப்பாயா’ படத்திற்கும் யுவன் தான் இசை. முரளி குடும்பத்தில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்திருப்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.
- Advertisement -