Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு தமன் தான் இசையமைப்பாளரா? அப்போ தீயாய் இருக்குமே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் தமிழ் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதன்பின், இப்படம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இப்படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News