- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ள ஜெயிலர்-2 படத்தில் கேஜிஎப், கோப்ரா போன்ற படங்களில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்திருந்த தமன்னாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஜெயிலர் படத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் அழுத்தமான வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -