Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜூனியர் என்டிஆர் -ஐ வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன் பட நடிகை?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னடத் திரைப்படங்களான சப்த சகரட்ச்சி மற்றும் எலோ படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமான நடிகை ருக்மணி வசந்த், தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் பைரத்தி ரணங்கள் படத்தில் நடித்துள்ளார். தமிழில், விஜய் சேதுபதியின் ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து உருவாக்கி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் ஒரு பிரமாண்டமான திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் கூட்டணியில் உருவாக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News