Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இயக்குனர் சசியுடன் கைக்கோர்க்கிறாரா சசிகுமார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சசி. அவரது இயக்கத்தில், ஏற்கனவே “நூறு கோடி வானவில்” எனும் திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் சசி, தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாரை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளாராம். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம், கள்ளக்குறிச்சியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News