Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜூனியர் என்‌.டி.ஆர்-ஐ இயக்குகிறாரா நெல்சன்? தீயாய் பரவும் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக மீண்டும் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அதனை முடித்த பின்பு ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை முடித்த பிறகு, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார் நெல்சன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜூனியர் என்டிஆரிடம் கதை சொல்லி அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் தற்போது நெல்சன், அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றவாறு தகவல் உலாவுகிறது.

- Advertisement -

Read more

Local News