Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

தேரே இஸ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிக்கிறாரா தனுஷ்? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

தற்போது, ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாக சில காட்சிகளில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் விமானபடை அதிகாரி உடையில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News