Tuesday, October 29, 2024

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன்-க்கு இத்தனை கோடிகள் சம்பளமா? ஓ மை காட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘புஷ்பா 2’ படத்திற்காக அவரது சம்பளம் 300 கோடி என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக அவர் கடந்த மூன்று வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.அதேபோல், ‘புஷ்பா 2’ படத்திற்காக அவர் மொத்த வசூலில் 30 சதவீதம் வரை பங்கு கேட்டுள்ளார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. உதாரணத்திற்கு 1000 கோடி வசூலிக்கிறது என்றால் அவரது சம்பளம் 300 கோடி என்று கேட்பாராம். அவரைப் போலவே படத்தின் இயக்குனரும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கேட்டுள்ளதாகத் தகவல். ‘புஷ்பா 2’ வியாபாரம் 1000 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News