நான் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன். அதுதான் எனது தற்போதைய வாழ்க்கையின் இலக்கு. அதோடு கடந்த காலங்களில் சில நல்ல கர்மாக்களை செய்ததாக உணரும் வாழ்க்கை துணையாக இருக்க நான் விரும்புகிறேன். அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைக்கிறேன். எனது திருமண வாழ்க்கை குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்திருக்கிறார் தமன்னா
