மலர் டீச்சர் என்ற கேரக்டரில் ஏராளமான இளைஞர்களின் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்பட பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பெண்கள் தான் அழகாக இருப்பதாக கூறினால் நம்புவேன் என்றும் ஆனால் ஆண்கள் தான் அழகாக இருப்பதாக கூறினால் தான் நம்ப மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மாறுபட்ட கருத்திற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார். ஆண்களுக்கு எல்லா பெண்களும் அழகாகத் தான் தெரிவார்கள் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more