Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன் – நடிகை அன்ஷிதா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செல்லம்மா’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அன்ஷிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்முன் மனோதத்துவ ஆலோசகரிடம் ஆலோசனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு டாஸ்க் நேரத்தில் அன்ஷிதா கூறியதாவது, “நான் மூன்று வருடமாக ஒருவரை காதலித்தேன். அந்த நேரத்தில் ஒரு காதலியாக அவருக்குத் தேவையான அன்பையும் ஆதரத்தையும் கொடுக்கவில்லை. இது எனது தவறே. ஆனால் ஒருநாள் அவர், ஒரு ஹிந்தி பெண்ணை காதலிக்கிறேன் என்று நேரடியாக என்னிடம் சொன்னார். நான் அதனை ஏற்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டேன். இன்றும் அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மனோநல மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே கலந்து கொள்ள முடிவெடுத்தேன்,” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News