Touring Talkies
100% Cinema

Wednesday, July 2, 2025

Touring Talkies

வார் 2 படத்தில் போட்டிப் போட்டு நடனமாடியுள்ள ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இருவருமே நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதால் போட்டி போட்டு நடனமாடி உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News