Touring Talkies
100% Cinema

Thursday, May 29, 2025

Touring Talkies

ஜூனியர் என்டிஆர் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் டோலிவுட் என பான் இந்தியா அளவில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.. இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுவரை எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடாத ராஷ்மிகா, அந்த பாடலுக்கு ஆட சம்மதித்துள்ளாராம். இந்த பாடலில் ஆட சம்பளமாக ரூபாய் 10 கோடி வரை நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News