Touring Talkies
100% Cinema

Tuesday, May 20, 2025

Touring Talkies

டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் 8 படத்தின் வசூல் இத்தனை கோடியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து 8-வது பாகமான “மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்” கடந்த 17-ந் தேதி வெளியாகி உள்ளது. இதில், ஹெய்லி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வனேசா கிர்பி, ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News