Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்தாரா பாலையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் பாலையா என்கிற நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News