Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஹரிஷ் கல்யாண் சுனில் காம்போல படமா?… அட ரொம்ப வித்தியாசமா இருக்குமே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கவினை வைத்து இயக்கிய ‘லிப்ட்’ படத்தை வினித் வரபிரசாத் தந்தார், மேலும் இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இதில் மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ‘ஜெயிலர்’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜித்தின் ‘குட் பேட் அக்லீ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News