Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ட்ரெடிஷனல் உடையில் கிளாமர் ஃபோட்டோ ஷூட்… ரசிகர்களை கவர்ந்திழுத்த துஷாரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போதையேறி புத்திமாறி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் பா. ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற திரைப்படங்களில் நடித்து, பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது அர்ஜுன் தாஸுடன் இணைந்து ‘அநீதி’ படத்தில் நடித்துள்ளார்.

துஷாரா தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து, அவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அவர் பாரம்பரிய உடையில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News