Monday, September 30, 2024

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா சூரி சசிகுமார் நடித்த கருடன் ? #GARUDAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘கருடன்’. இப்படத்திற்கு. நல்ல விமர்சனங்கள் கிடைத்தது; வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இந்த நிலையில் கருடன் படத்தை தற்போது தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News