Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

செல்வராகவன் பிறந்தநாளையொட்டி வெளியான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் மெண்டல் மனதில் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனித்துள்ளதுடன், ஜி.வி.பிரகாஷ் குமாரே இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு, “மெண்டல் மனதில்” படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News