- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு ஓ பன்னீர் செல்வம் நேரில் சென்று அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார். இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் உடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் இருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -