Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

முதலில் என் மகளுக்கு சீரியலில் ட்ரெயினிங் பின்னர் தான் சினிமாவில் என்ட்ரி – லிவிங்ஸ்டன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தான் தன்னுடைய மகளை முதலில் நாடகங்களில் நடிக்க வைத்து ட்ரெயினிங் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் தற்போது தன்னுடைய மகள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தேறியுள்ளதாகவும் அதனால் அவர் அடுத்ததாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். நான் இயக்கும் படதிற்கான கதையைக் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் திரைகதையாக உருவாக்கியதாகவும் படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் அமையும் என்றும் லிவிங்ஸ்டன் மேலும் அப்டேட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News