Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

அப்பான்னா பயம்… சின்னத்திரை நடிகர் வெற்றி வசந்த் சொன்ன விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகர் வெற்றி வசந்த் சமீபத்திய பேட்டியில், நான் எப்போதுமே என் அப்பாவுடன் தான் படம் பார்க்க செல்வேன். தனியாக செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார். அப்படியிருக்க கத்தி படம் ரிலீஸான தீபாவளி அன்று தான் முதன்முதலில் தனியாக படத்திற்கு செல்ல அப்பாவிடம் பயத்துடன் அனுமதி கேட்டேன். அப்பாவும் அப்போது அனுமதித்துவிட்டார். அதன்பிறகு பல முறை சினிமாவிற்கு தனியாக சென்றிருந்தாலும், கத்தி பட தீபாவளி தான் என்னால் மறக்க முடியாத தீபாவளி’ என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி வசந்துக்கு தனது தந்தையின் மேல் இவ்வளவு பயபக்தியா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News