Saturday, January 18, 2025

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் உடல்நல குறைவால் காலமானார். தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995 ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து சிந்து பாத் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த புருசன் எனக்கு அரசன் படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ரோஜா மலரே, அடடா என்ன அழகு, தீ இவன் ஆகிய படங்களை தயாரித்தார். 

- Advertisement -

Read more

Local News