தமிழ் நடிகையான ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். 2018ம் ஆண்டு துபாயில் காலமானார். ஸ்ரீதேவி நினைவாக அவர் வாழ்ந்த லோகந்த் வாலாவில் உள்ள ஒரு பகுதிக்கு ‘ஸ்ரீதேவி சவுக்’ என்று பெயரிடப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது.அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகந்த் வாலாவில் ‘ஸ்ரீதேவி கபூர் சவுக், திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more