பாடகி ஸ்ரேயா கோஷல் அவரது சமூக வலைதள பக்கத்தில் என்னைப் பற்றி ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார் ஸ்ரேயா கோஷல். மேலும் அவையெல்லாம் மோசடிக்கு வழிவகுப்பவை. தயவு செய்து அந்த விளம்பரங்களை ரிப்போர்ட் செய்யுங்கள். அதை நிறுத்த எனக்கு அதிகாரம் இல்லை. நான் என்னால் முடிந்த வரை முயற்சித்தேன். எக்ஸ் குழு இந்த பிரச்சினையை விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
