Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சூரியின் ‘மாமன்’ படத்தில் நடிக்கும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா… கதாபாத்திரம் என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘விடுதலை 2’ படம் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளது. இதற்கிடையில், ‘விலங்கு’ வெப்சீரிஸால் புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் சூரி நடிக்க உள்ளார். ‘மாமன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கின்றனர்.

திருச்சியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் சூரிக்குப் பெரிய அக்காவாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவருடைய மகனுக்கும் சூரிக்கும் இடையேயான பாசப்போராட்டமே இந்த படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. ஸ்வாசிகா இதற்கு முன் ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டக்கத்தி தினேஷின் மனைவியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News