Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விடுதலை 2ம் பாகத்தில் தனுஷ் செய்த தரமான சம்பவம்… என்னனு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பல்துறைகளில் திகழும் நடிகர் தனுஷ், தன்னுடைய படங்களுக்கு மட்டுமின்றி தனது நண்பர்களின் சக நடிகர்களின் சில படங்களுக்கும் பாடல்களை பாடியுள்ளார்.

அந்த வரிசையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த ‘விடுதலை 1’ படத்தில் ‘உன்னோடு நடந்தால்’ பாடலை தனுஷ் பாடினார்.

தற்போது ‘விடுதலை 2’ படத்திலும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார். இதற்கான ரெக்கார்டிங் சமீபத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகவும் ஆழ்ந்த  கதாபாத்திரங்களைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News