- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ரெட்ரோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 235 கோடி வசூலை வாரியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- Advertisement -