Thursday, October 3, 2024

பிக்பாஸ் தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? #BiggBoss8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதிக்கு ரூபாய் பதினைந்து முதல் பதினெட்டு கோடி வரை வழங்கபடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நடக்கும் நூறு நாளுக்கும் சேர்த்து சுமார் பதினைந்து நாள் வரை ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News