- Advertisement -
- Advertisement -
- Advertisement -
உலகம் முழுவதும் வெளியான ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்’ திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 11 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -