- Advertisement -
- Advertisement -
- Advertisement -
இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செயதுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் எல்.ஐ.கே என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -